Monday, January 10, 2011

என்னை சிதையில் வையுங்கள்


வாழ்வின் கடைசி சில நாட்களில்
என் குளிர் என்னை வாட்டுகிறது
குளிர் தேற வேண்டும்
இந்த குளிர் என்னை
சிதையில் வைத்தால் தான் அடங்கும்

ஜி . நாகராஜன்